Youtop Video Search



Title:Raja Raja Chozhan History: இவர் என்ன சாதித்தார்? உண்மையில் சிறந்த அரசனா? | PS 2 | Ponniyin Selvan
Duration:06:56
Viewed:141,841
Published:29-04-2023
Source:Youtube

பொன்னியின் செல்வன் என்பது அருமொழிவர்மனையே குறிக்கிறது. பிற்காலத்தில் ராஜராஜசோழன் (ஆட்சிக் காலம்: கி.பி. 985 - கி.பி. 1014) என சரித்திரத்தில் இடம்பெற்ற மன்னனுக்கு பெற்றோர் இட்ட பெயர் அருமொழிவர்மன். சுந்தர சோழன் எனப்படும் இரண்டாம் பராந்தகச் சோழனுக்கும் அவனது பட்டத்தரசி வானவன் மாதேவிக்கும் பிறந்த மூன்றாவது மகன். #PonniyinSelvan #PS2 #RajaRajaCholan Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil



SHARE TO YOUR FRIENDS


Download Server 1


DOWNLOAD MP4

Download Server 2


DOWNLOAD MP4

Alternative Download :