Youtop Video Search



Title:பிராமணர்கள் அதிகாரத்திற்கு வந்தது இப்படித்தான்! - Mannar Mannan - Suvadugal
Duration:19:41
Viewed:352,042
Published:21-05-2022
Source:Youtube

பிராமணர்கள் அதிகாரத்திற்கு வந்தது இப்படித்தான்! - Mannar Mannan - Suvadugal #Mannarmannan #Suvadugal #Ariyargal #Tamils #Tamilhistory #brahmin #Jadi #Bhavadgeetha #Ramayanam #untouchable #Ibctamil ஜாதி–தமிழகத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை. ஏன் இத்தனை ஜாதிகள்? எங்கிருந்து வந்தன? என்ன பயன்?–பலரிடம் பதில் இல்லை; மக்கள் இவற்றைக் கேட்பதும் இல்லை. “என்னுடைய ஜாதியே உயர்ந்தது” என்று சிலர் நினைக்க, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஜாதிகளால்தான் வந்தன என்றும் ஜாதிகளே வேண்டாம் என்றும் வேறு சிலர் கூறுகின்றனர். வர்ணாஷ்ரமம் என்று அறியப்படும் வழிமுறை பகவத் கீதையில்தான் வர்ணாஷ்ரமம் என்னும் சொல், வர்ணம், ஆஷ்ரமம் ஆகிய இரு சொற்களின் கலப்புச் சொல்லாகும். வர்ணம் என்பது, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு சமுதாயப் பிரிவுகளையும், ஆஷ்ரமம் என்பது பிரம்மசாரி, கிருஹஸ்தர், வானபிரஸ்தர், சந்நியாசி ஆகிய நான்கு ஆன்மீகப் பிரிவுகளையும் குறிப்பிடப்படுள்ளது. ஆகவே இதிகாசங்களில் ஒன்றான மாகாபரத்தில் உள்ள பகவத் கீதையில் தான் ஜாதி என்ற சொல் உருவானதா இந்த ஜாதிய கட்டமைப்புகளை உருவாகியது ஆரியர்களா பிரமாணர்களா ? இந்த பிராமணர்கள் புத்தர் காலத்தில் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்களாக பார்க்கப்பட்டார்களா ? விளக்குகின்றது ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சி IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts Join our official Telegram Channel: https://t.me/ibctamil --------------------------- Website: http://www.ibctamil.com/ Subscribe: https://goo.gl/Tr986z Facebook: https://www.facebook.com/ibctamilmedia Twitter: https://twitter.com/ibctamilmedia Instagram: https://www.instagram.com/ibctamil/



SHARE TO YOUR FRIENDS


Download Server 1


DOWNLOAD MP4

Download Server 2


DOWNLOAD MP4

Alternative Download :