Youtop Video Search



Title:அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு பாடல் | arachu arachu kolachi song | Ilayaraja love songs .
Duration:04:22
Viewed:1,974
Published:30-09-2022
Source:Youtube

#kamal #bhanupriya #lovesongs #tamilsongs #ilayaraja #4koldsongs அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு பாடல் | arachu arachu kolachi song | Ilayaraja love songs . Tamil Lyrics in Description . Movie : Maharasan Music : Ilaiyaraaja Song : Arachu Arachu Singers : Mano, S. Janaki Lyrics : Vaali பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு தடவ தடவ மணக்கும் சந்தனமே பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு தடவ தடவ மணக்கும் சந்தனமே பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே ஆண் : இள மானே மல்லிகையே நல்ல முக்கனி சக்கரையே அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே பெண் : பட்டுப் பாய போடட்டுமா புது பல்லவி பாடட்டுமா சிறு பூவே உன்ன தோளில் வச்சு ஆடட்டுமா ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு தடவ தடவ மணக்கும் சந்தனமே பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே ஆண் : இன்னொருத்தன் டாவடிச்சா ஏத்துக்குமா என் மனசு நான் பறிக்க இருக்கு இந்தத் தாமரைப் பூவு பெண் : காதுகளில் பூ சுத்துவான் புதுப் புது ரீல் விடுவான் குள்ள நரி இவனா இந்த மானுக்குத் தோது ஆண் : நம்பி என்ன காதலிச்சா நல்ல படி வாழ வைப்பேன் ஊரச் சுத்தி மேளம் கொட்டி உன் தலையில் பூவ வைப்பேன் பெண் : என்ன விட்டு என் குருவி உன்னிடத்தில் சிக்கிடுமா காசு பணம் ஆடம்பரம் காதலுக்கு முக்கியமா ஆண் : விட மாட்டேன் கண்மணியே கண்ணில் மிண்ணுர பொன்மணியே கிளி கொத்த இங்கு காத்திருக்கு செங்கனியே பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு தடவ தடவ மணக்கும் சந்தனமே பெண் : என்னுடைய மார்பழகும் நீண்டிருக்கும் தோள் அழகும் எங்கிருக்கு கிளியே இத நீ கொஞ்சம் யோசி ஆண்: வேண்டியத வாங்கித் தரேன் கைய கட்டிக் கூட வறேன் உன் அடிமை இவன்தான் இந்த காளைய நேசி பெண் : ராணியம்மா ஆணையிட்டால் ஏவல் செய்யக் காத்திருக்கேன் ராத்திரியில் காலமுக்கி நீவி விட நானிருக்கேன் ஆண் : காலையில கண் முழிச்சா காப்பி போட்டு நான் கொடுப்பேன் சேலைகளை எடுத்தெறிஞ்சா சோப்பு போட்டு நான் துவைப்பேன் பெண் : சின்ன சேலம் மாம்பழமே மச்சான் தட்டுற மத்தளமே எந்த நாளும் வந்து நெஞ்சில் சுத்தும் பம்பரமே ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு தடவ தடவ மணக்கும் சந்தனமே பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே ஆண் : இள மானே மல்லிகையே நல்ல முக்கனி சக்கரையே அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே பெண் : உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே ஆண் : அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு தடவ தடவ மணக்கும் சந்தனமே



SHARE TO YOUR FRIENDS


Download Server 1


DOWNLOAD MP4

Download Server 2


DOWNLOAD MP4

Alternative Download :